31 அக்டோபர் 2019

ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்



விரைவில் விந்து வெளியேறாமல் இருக்கசிறு நீர் கழிக்கும் போதுதொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும்மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.
ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவரபலவீனங்கள் சரியாகும்.
முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.
ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம்முருங்கை கீரைதவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம்மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம்நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்