இனிப்யை விரும்பி சாப்பிடாதவர் கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கு ம் காப்பியிருந்து இரவு படுக் கச் செல்லும்முன் குடிக்கும் பா ல் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக ்குள் செல்கிறது.பதார்த்தத்தில் தான் என்றில்லை; சீனியை அப்படி யே அள்ளியும்சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளை சீனியை எப்படித் தய ார் செய்கிறார்கள் என்கிற வி பரத்தைநீங்கள் தெரிந்து கொண்டீ ர்களானால் இனி அதைத் தொடக்கூட ம ாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் த யார் செய்ய என்னென்ன ரசயானப்பொ ருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழி யப்படும் நிலையில் பிளிச்சிங் ப வுடர் அல்லதுகுளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாகபயன்படுத்துகிறார் கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரே ட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ் போரிக் ஆசிட்லிட்டருக்கு 200 மி ல்லி வீதம் கலந்து சூடுபடுத்தப் படுகிறது. இந்த இடத்தில்இந்த ஆச ிட் அழுக்கு நீக்கியாக பயன்படு த்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 ச தவிகிதம் என்கிற அளவில் சேர்த் துசல்பர்-டை-ஆக்சைடு வாயு செலு த்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூ டுபடுத்தி நல்ல விட்டமின்களைஇழந ்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாகசேர்ந்துவிடுகி றது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட் டை சேர்த்து தெளிகலனில் மண், சக ்கைபோன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கி டைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வ ாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி ம ிகுந்தஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சை டும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டு ம்சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு ந ஞ்சுசீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ ்சி நிற்பது வெறும் கார்பன் என் னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத கா லத்துக்கும் அதிகமான சீனிகளைசா ப்பிடக்கூடாது. காரணம், அதில் உ ள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும்ரச ாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரி யுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல ் சூத்தை, குடல்புண், சளித்தொல் லை,உடல்பருமன், இதய நோய் மற்று ம் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்றபெரிய வியாதிகள் அனைத்து க்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சா ப்பிடுவதை நிறுத்திவிட்டு,வெல் லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க் கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும்ச ாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ,சர்க் கரை வியாதியோ வராது.
Thanks to Kaja Magdoom, Annamalai University
இந்த வெள்ளை சீனியை எப்படித் தய
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் த
1. கரும்பிலிருந்து சாறு பிழி
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரே
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 ச
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூ
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வ
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சை
8. இப்படித் தயாரான சீனியில் எஞ
தயாரான நாளிலிருந்து ஆறு மாத கா
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல
ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சா
Thanks to Kaja Magdoom, Annamalai University
அருமை... வாழ்த்துக்கள்... நன்றி;;;
பதிலளிநீக்குஅன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html